Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.