திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்
ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்
திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும்,
“2026 தேர்தலில் தவெக களத்திலேயே கிடையாது” - ராஜேந்திர பாலாஜி | Kumudam News
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு