ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!
வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன
ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.
தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்காக மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பியை நேரில் சந்தித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 27 பேர் காவலையும் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.
பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி.
அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்
LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அரியானாவில் பாஜக முன்னிலை
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.