GOAT: “அரசியலில் விஜய்... சினிமாவில் சிவகார்த்திகேயன்..” இனி எங்க ஆட்டம்... வைரலாகும் கோட் வீடியோ!
விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய் – சிவகார்த்திகேயன் நடித்துள்ள காட்சியில் வரும் வசனம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.