பாலியல் புகாரில் பாடகர் கைது.. பாலிவுட்டில் பரபரப்பு!
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் பாலிவுட் பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் பாலிவுட் பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bollywood Actor Sha Rukh Khan | உலகத்தின் பணக்கார நடிகராக உருவெடுத்தார் ஷாருக்கான் | Kumudam News
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முன்னணி நடிகர்களின் படங்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.
தனது வளர்ப்பு செல்ல நாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தண்ணீரில் குதித்து காப்பாற்றியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கவிதா கௌசிக். இதுத்தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம்'-க்குதேர்வான முதல் இந்தியர் #priyankachopra #actress #kumudamnews24x7
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
Salman Khan-க்கு டார்க்கெட்.? அத்துமீறி நுழைய முயன்ற பெண்..Bandra இல்லத்தில் பரபரப்பு! | Cinema News
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?
ஷாருக்கானின் கிங் படத்தில் இணையும் தீபிகா படுகோன் | Kumudam News
கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என அக்ஷய்குமார் வேண்டுகோள்
ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.