சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வன எல்லைகளில் உருக்கு கம்பி வேலி - நீதிபதிகள் ஆய்வு | Kovai | High Court Judge Inspection
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
மார்க் ஷீட் வழங்காத விவகாரம் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court
ஒட்டு மொத்த நகரமே அதிரும் - மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Mumbai | Bomb Threat | Kumudam News
சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News
மெட்ராஸ் பட பாணியில் அதிமுக - தவெக இடையே தகராறு | Chennai | TVK - ADMK | Kumudam News
"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
உபரிநீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur Dam | Kumudam News
கெடு முடியட்டும்... காத்திருக்கும் ஓபிஎஸ் அணி...? வைத்திலிங்கம் பரபரப்பு கருத்து | Kumudam News
'பிளாக்மெயில்' திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
"செங்கோட்டையன் உடம்பில் ஓடும் ரத்தம்" சசிகலா கருத்து | Kumudam News
செங்கோட்டையன் சொல்றதெல்லாம் கேட்க முடியாது..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம் | Kumudam News
இ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கும் முயற்சியா? முத்த பத்திரிகையாளர் கருத்து என்ன..? | ADMK
செங்கோட்டையன் வைத்த கெடு! என்ன செய்ய போகிறார் எடப்பாடி? | ADMK | Kumudam News
"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
செங்கோட்டையன் வைத்த கெடு! நாஞ்சில் சம்பத் கருத்து ADMK | Kumudam News
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Cleaners Protest | Kumudam News
கோவையில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலம் | Kovai News | Onam Celebration | Kumudam News
பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.