K U M U D A M   N E W S

வரி

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“போலீஸ்கிட்ட படுத்தாதான் நீதி கிடைக்கும்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது சுயேட்சை வேட்பாளர் பகீர் குற்றச்சாட்டு? ஆடியோவில் அதிர்ச்சி தகவல்!

சுயேட்சை வேட்பாளரைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் ஆடியோவைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி குறித்து சுயேட்சை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAX காட்டாத எஸ்.ஜே.சூர்யா.. ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

வருமான வரி தொடர்பான வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை.. முதல் 2 இடமும் நம்ம பசங்க தான்.. கெத்து காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில், பேட்டிங் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

மறைந்த பட்டிமன்ற ஜாம்பவான் ! சாலமன் பாப்பையாவின் நினைவில் நீங்கா பேச்சுக்கள் !

சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் தமிழை மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் மறக்க முடியாத பேச்சுக்கள் மற்றும் வாழ்க்கை சிந்தனை வரிகள்...

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் நடந்த கோர சம்பவம்.. அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி!

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

TN Assembly: எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்... பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

ப்ரமோஷன் வேண்டாம்.. வாரி குவிக்கும் பில் கலெக்டர்கள்.. நடவடிக்கை பாயுமா?

கோவையில் காலி மனை வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளாட்சித் துறை முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.