K U M U D A M   N E W S

பிறந்தநாள்

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்கள் போராட்டம்: பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்: நடிகர் சூர்யா வேண்டுகோள்!

மாணவர்கள் போராட்டம் நடப்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்"- மு.க.ஸ்டாலின் சபதம்!

உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜாவுக்கு 83-வது பிறந்தநாள்: ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து!

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 7-ல் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன் இதோ!

மார்ச் 7-ல் பிறந்த நீங்கள் எப்படி இருக்க போகிறீர்கள்..

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களில் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் 'வாண்டட்' லிஸ்ட்: லலித் மோடியின் 63வது பிறந்தநாள் விருந்தில் மல்லையா கூத்தாட்டம்!

இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடிக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து: இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த இருவரும் உறுதி!

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா திருமணம் நிச்சயதார்த்தம்.. பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.