கானா பாடல் போடுவதில் தகராறு.. கோயில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்!
காஞ்சிபுரம் அருகே ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
🔴Live : கோலாகலமாக தைப்பூச தேர்த்திருவிழா | Thaipoosam Festival | 2026 | Kumudam News
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.
கொச்சியில் உள்ள கனரா வங்கியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அலுவலகத்தில் 'பீஃப் திருவிழா'வை ஏற்பாடு செய்து ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழாவின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.