கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது - ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்
கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து தொடர்பான ஆதாரமான அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகளை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ளார்.