K U M U D A M   N E W S

சென்னை

TN Weather: தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை.. நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன்- ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்!

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. நாளை விசாரணை!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Weather: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படக்குழு முடிவு!

தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களே இதை செய்யாதீர்கள்.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னையில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சென்னை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் சிறப்பு முகாம்!

சென்னை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும் ஒருசில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.