“அந்த அளவுக்கு வந்து விட்டாரா எடப்பாடி” - அமைச்சர் துரைமுருகன்
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜூலை 24, 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் எஸ்.பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்
மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice
2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.