வம்புக்கும் பேசவில்லை, வீம்புக்கும் பேசவில்லை.. பாதுகாப்புக்காக பேசுகிறோம்... திருச்சி சிவா!
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.