K U M U D A M   N E W S

Author : Christon mano

திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்.. டென்ஷன் ஆன சபாநாயகர்!

திமுகவை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

முதல்வர் அலுவலகம்: ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறல் குற்றச்சாட்டு!

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மாநில அரசு.. 2வது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைப்பு!

விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: குறுக்கே வந்தால் குண்டு வீசுவோம்.. ஓமன் நாட்டிற்கு டிரம்ப் வார்னிங்!

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட்டால் ஓமான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பாதை மாறும் பாலாஜி? பனையூர் நெருக்கடியா, டெல்லி கிடுக்கிப்பிடியா?

திமுக தலைமை மீது செந்தில் பாலாஜி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது..

தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

350 விக்கெட்டுகள்... ஜடேஜா மாஸ் சாதனை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வரும்போது எதிர்கட்சித் தலைவர் எழுந்து நிற்கணுமா? ரூல்ஸ் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.