K U M U D A M   N E W S

Author : Christon mano

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்; இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 20)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்துள்ளது.

"லிஸ்ட் ரெடி பண்ணுங்க.." சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றறிக்கை.. வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுச் சர்ச்சையில் சிக்கிய குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை: சுப்மன் கில்லை முந்திய ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமண முயற்சிகள் கைகூடும் நாள்.. இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 19)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் ஏன்? எ.வ. வேலு எழுப்பிய கேள்வி.. அமைச்சர் ஆதவ் தந்த விளக்கம்!

முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

விசிக மாநாட்டைப் புறக்கணித்த ஆளூர் ஷாநவாஸ்.. திமுகவில் இணையத் திட்டம்?

விசிக மாநாட்டை அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்துள்ளது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.