திருப்பத்தூர் அருகே தெருநாய் வெறிச்செயல்... பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Oct 29, 2024 - 12:12
 0

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, துரைசாமி நகர் பகுதியில் தெருநாய் கடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow