உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்
உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்
ஆன்மீக சுற்றுலா சென்ற 30 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.
முதலாவதாக ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கேயே தங்கிய தமிழர்கள்.
சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது மிகப்பெரிய நிலச்சரிவு.
ஆசிரமத்தில் தங்கி இருந்தபடி, மீட்க கோரிக்கை விடுத்தனர்.
30 பேரையும் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த ராணுவம்.
What's Your Reaction?