TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் 1300 கனஅடி உபரிநீர் திறப்பு | Poondi Lake | Tiruvallur | Kumudam News
பூண்டி ஏரிக்கு உபரிநீர் திறப்பு | Poondi Lake | Tiruvallur | Kumudam News
உணவுக் கூடத்தில் எரிவாயு கசிந்து தீ விபத்து.. பொதுமக்கள் அச்சம் | Fire Fighters | TNPolice | TNGovt
ஏரிகள் நிரம்பி சாலையில் வெளியேறும் உபரி நீர் | Villupuram | Kumudam News
அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர்.. மாணவர்கள் அவதி | Tiruvallur School | Rain Water | Kumudam News
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"கூட்டம் ஓட்டாக மாறும்" - Thaadi Balaji | TVK Vijay | TN Elections 2026 | Kumudam News
டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து | Tiruvallur | Lorry Blast | Kumudam News
அனல்மின் நிலைய மின்மாற்றியில் திடீர் தீ விபத்து | Tiruvallur | Thermal power plant | Kumudam News
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை | Heavy Rain | Kumudam News
திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்.. 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு | TNPolice | Arrest | TNGovt
ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சசிகாந்த் மாற்றம் | Congress | Sasikanth Senthil | Rahul Gandhi
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் மருத்துவமனையில் அனுமதி | Congress | Sasikanth Senthil | Rahul Gandhi
நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews
"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்
"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு
“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் எஸ்.பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.