K U M U D A M   N E W S

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபருக்கு கை, காலில் எலும்பு முறிவு...மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- இருவர் கைது

மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதால் பறிபோன உயிர்.. போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதால் பறிபோன உயிர்.. போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

அடித்து நொறுக்கிய கனமழை உடைந்து சிதறிய காவல் நிலைய கட்டிடம் | Ketti Police Station | Nilgiris Rain

அடித்து நொறுக்கிய கனமழை உடைந்து சிதறிய காவல் நிலைய கட்டிடம் | Ketti Police Station | Nilgiris Rain

பூட்டை உடைத்து கடைக்குள் இறங்கிய திருடன்... சிசிடிவியில் பதிவான மொத்த வீடியோ! | Chengalpattu Theft

பூட்டை உடைத்து கடைக்குள் இறங்கிய திருடன்... சிசிடிவியில் பதிவான மொத்த வீடியோ! | Chengalpattu Theft

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாவுக்கட்டு.. 'அது எப்படின்ணே' - பாயிண்ட்ட புடிச்ச நீதிமன்றம்!

தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தை.. Just missல் தப்பிய போலீஸ் | Kumudam News

காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தை.. Just missல் தப்பிய போலீஸ் | Kumudam News

காவல் நிலையத்திற்குள் உலா வந்த சிறுத்தை.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி| Cheetah entering Police Station

காவல் நிலையத்திற்குள் உலா வந்த சிறுத்தை.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி| Cheetah entering Police Station

காதலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலனால் வந்த வினை.! பதறிப்போன பெண் வீட்டார் | Salem News | Attur

காதலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலனால் வந்த வினை.! பதறிப்போன பெண் வீட்டார் | Salem News | Attur