வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
மதுரை வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்
வேலூர் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அமிர்தி பூங்கா அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது
Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது
ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்
முதலமைச்சர் வாகனம் செல்வதாக கூறி பொதுமக்களை கொட்டும் மழையில் நிற்க வைத்த காவலர்கள்
கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது - மீட்பு பணி தீவிரம்
சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்
விழுப்புரத்தில் இன்னும் மழை நிற்கவில்லை - முதலமைச்சர்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.