விஜய்யை வரவேற்க குவியும் கூட்டம் - தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் | TVK | Kumudam News
விஜய்யை வரவேற்க குவியும் கூட்டம் - தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் | TVK | Kumudam News
விஜய்யை வரவேற்க குவியும் கூட்டம் - தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் | TVK | Kumudam News
Brother wife illegal relationship| தட்டிக்கேட்ட அண்ணனை கட்டிப்போட்டு உதைத்த உறவினர்கள் |Kumudam News
Illegal immigrants in Gujarat | 400க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை | Kumudam news
Flightக்குள் திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினி.. உற்சாகத்தில் கூச்சலிட்ட ரசிகர்கள்| Kumudam News
TVK Booth Committee Maanadu | சென்னையில் இருந்து புறப்பட்டார் Vijay| Kovai TVK Meeting |Kumudam News
Headlines Now | 9 AM Headline | 26 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
Breaking News | ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது | Jammu Kashmir | Indian Army | Kumudam News
கோவை விமான நிலையத்தில் ரஜினியை ஆரவாரத்துடன் Send off செய்த ரசிகர்கள் | Kumudam News
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 26 APR 2025 | Tamil News | BJP | DMK | ADMK EPS | Pahalgam
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி| Jammu Kashmir News Tamil
ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா.. விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம் | Kumudam News
பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவு | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 26 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
காலை தலைப்புச் செய்திகள் | Today Headlines | 6 AM | 26 APR 2025 | Morning News | DMK | IPL2025
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்
இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக திமுக எம்.பி, அதிமுக முன்னாள் எம்.பி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி
அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.