TNPSC Group 2 Exam 2024 : தமிழ்நாட்டில் இன்று குரூப் 2 தேர்வு.. 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி!
TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.