Narrow Escape Lorry Accident: நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள்... வெளியான பரபரப்பு சி.சி.டி.வி | CCTV
Narrow Escape Lorry Accident: நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள்... வெளியான பரபரப்பு சி.சி.டி.வி | CCTV
Narrow Escape Lorry Accident: நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள்... வெளியான பரபரப்பு சி.சி.டி.வி | CCTV
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.24): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
அயோத்தி படத்தால் இப்படி ஒரு நல்ல விஷயமா..? - சசிகுமார் நெகிழ்ச்சி | Kumudam News
Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC
முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS
அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கினால்.. போராட்டத்தில் போட்டுடைத்த Vindhya | ADMK Protest | Ponmudi
கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari
Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
Headlines Now | 12 PM Headline | 24 APR 2025 | தலைப்புச் செய்திகள் | Latest News | DMK | MDMK Issue
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
போர் மூளும் அபாயம்..? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத ஏவுதளங்கள் | Pahalgam Attack | JK
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை - இந்திய ராணுவ வீரர் வீரமரணம் | Jammu Kashmir | Indian Army
காஷ்மீர் தாக்குதல்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி |Kumudam News
உக்கிரமாகும் மோதல்.. கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை | Kumudam News
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் கடைசி வீடியோ | Kumudam News
ஐய்யோ.. காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா..? சுற்றுலாப் பயணிகளின் அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
துப்பாக்கி குண்டுகள் முழங்க Vinay Narwal-ன் உடல் தகனம் | Pahalgam Attack | Jammu Kashmir |Tamil News
இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati
தந்தைக்கு பிரியாவிடை... கையெடுத்து கும்பிட்டு கதறிய மகன்! கண்கலங்க வைக்கும் காட்சிகள் | Chennai
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.