K U M U D A M   N E W S

mi

15 ஆண்டுகளாக அபராதம் வசூலிக்கவில்லை...மதுரை கிரானைட் விவகாரத்தில் விஜய் அரசு அதிரடி காட்டுமா?

மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோடம்பாக்கம் to கோட்டை...விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் நடிகர்கள்! பின்னணியில் மெகா பிளான்?

தமிழ்நாடு அரசியலில் விஜய்க்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராசிபலன்கள்: 12 ராசிகளுக்கும் இன்று எப்படி? தொழில், பணம், குடும்பத்தில் என்னென்ன மாற்றங்கள்?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இந்தக் காலகட்டம் எப்படி அமையப்போகிறது? வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, பணவரவு, தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட பலன்களையும், கவனமாகச் செயல்பட வேண்டிய விஷயங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்!

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு விற்பதா.. இதுதான் மாற்றமா?" உதயநிதி கடும் தாக்கு!

கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பெற்றோரின் வேதனை இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது புரியுமா?" இபிஎஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.." எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.