விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
IPL சாம்பியன்..! சாதனைப் படைத்த RCB..! நிறைவேறிய 18 ஆண்டு கனவு..! | IPL Champions Trophy 2025
Ee Sala Cup Namde.. RCB அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு | IPL Champions Trophy 2025 | RCB VS PBKS
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.
Gold Loan New Rules 2025 Tamil | "மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" - முதலமைச்சர் கோரிக்கை
RBI New Rules | "மத்திய அரசு பரிந்துரையை வரவேற்கிறேன்" - இபிஎஸ் கருத்து | ADMK | EPS | Gold Loan
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய ரிஷப் பந்த் #TATAIPL #LSG #CricketLovers #KumudamNews
20 Followersஉடன் இன்ஸ்டாவில் RCB முதலிடம் | Kumudam News
ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி தான் 5 முறையும் கோப்பையினை வென்றுள்ளது மும்பை அணி. முன்னதாக 4 முறை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி விளையாடியுள்ள நிலையில் 4 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
IPL Scam-App மூலம் லட்சக்கணக்கில் சூதாட்டம்! கைதானவரின் சொத்துக்கள் முடக்கம்| IPL Match Betting 2025