இன்றைய விரைவுச் செய்திகள் | 12-11-2024 |
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்
திமுக கூட்டணியில் எழுந்த சலசலப்பு
திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு
நல்லகண்ணு நூற்றாண்டு விழா - முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுத்த பழ.நெடுமாறன்
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் இன்று (நவ. 11) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியவர்.
"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்
"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan
மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview