K U M U D A M   N E W S

2.5 லட்சம் மரங்களை அளித்த GOOGLE ! பின்லாந்து நாட்டில் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு ! என்ன திட்டம் ?

பின்லாந்தில் AI தரவு மையங்களை அமைக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை, சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெயிலர் 2-வுடன் போட்டிப் போட்டு ஜொலிக்கும் DRONES ! தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் தயாரிப்புக்கு குழு புலம்பல்!

ஜெயிலர் 2 படத்திற்கு அடுத்த நாள் வெளியான ‘Drones’ திரைப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் முன்வைத்த உருக்கமான கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை... இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தொடரும் குற்றங்கள்: Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? உதயநிதி கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

AI-யால் அசுத்தமாகும் காற்று.. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஏஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் டெக்சாஸில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SIR ஆலோசனைக் கூட்டம்: ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் ! தவெக, திமுக உள்ளிட்ட 9 காட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.