K U M U D A M   N E W S

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. டிஜிபி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில தலைவராக 4 ஆண்டுகள்.. பாஜக மலைபோல் நம்பிய அண்ணாமலை.. செய்த சர்ச்சைகளும், சாதனைகளும்..

மாநில தலைவராக 4 ஆண்டுகள்.. பாஜக மலைபோல் நம்பிய அண்ணாமலை.. செய்த சர்ச்சைகளும், சாதனைகளும்..

நெல்லையில் கொலை...பொது பிரச்னையாக பார்க்கக்கூடாது - முன்னாள் டிஜிபி கருத்து

தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.