பெ.சண்முகம் சொன்ன கருத்து அனைத்தும் திமுக செய்யும் சதி | P.Shanmugam | CPIM | DMK | Kumudam News
பெ.சண்முகம் சொன்ன கருத்து அனைத்தும் திமுக செய்யும் சதி | P.Shanmugam | CPIM | DMK | Kumudam News
பெ.சண்முகம் சொன்ன கருத்து அனைத்தும் திமுக செய்யும் சதி | P.Shanmugam | CPIM | DMK | Kumudam News
திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
"உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
TVK கூட்டணிக்கு பெயர் ரெடி..! Manickam Tagore சொன்ன தகவல் | CM Vijay | Congress | VCK | CPIM | CPI
கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேச்சு தற்போது அரசியல் களத்தில் விவாதமாக இருந்தும் வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஓரம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.
MP-க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது? S. Venkatesan சொன்ன தகவல்! | TVK | CM Vijay | CPIM
தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சற்று நேரத்தில் த.வெ.க எம்.எல்.ஏக்கள் ஆலோசனை | TVK | Kumudam News