K U M U D A M   N E W S

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Asia Cup 2025: இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team

Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team