ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக, இளம் வீரர் சுப்மன் கில் துணை கேப்டனாக இடம்பிடித்துள்ளார்.
அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்கள் விவரம்:
* சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
* சுப்மன் கில் (துணை கேப்டன்)
* அபிஷேக் ஷர்மா
* திலக் வர்மா
* ஹர்திக் பாண்ட்யா
* ஷிவம் தூபே
* அக்சர் படேல்
* ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)
* பும்ரா
* அர்ஷ்தீப் சிங்
* வருண் சக்கரவர்த்தி
* குல்தீப் யாதவ்
* சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
* ஹர்ஷித் ராணா
* ரிங்கு சிங்
காத்திருப்பு வீரர்கள்:
ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்
அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இந்த அணி இளம் வீரர்களையும் அனுபவ வீரர்களையும் கலந்து உருவாக்கியுள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் அதிரடி ஃபினிஷர் ரிங்கு சிங் ஆகியோரின் வருகை அணியின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.