K U M U D A M   N E W S

AI

நெற்பயிர்கள் சேதம் உடனே களத்திற்கு சென்ற - அமைச்சர் - நேரில் ஆய்வு

நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கடலூரில் பயங்கர பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

"கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும்" - அதிர்ச்சி தகவல்

ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

Break இல்லாமல் அடித்த கனமழை - மிதக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram

பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஃபெங்கல் புயல் - எங்கு ஆபத்து அதிகம்..? - என்ன நடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரையில் ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை

அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்

புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கிறது புயல்?

வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்

கனமழையால் இடிந்து விழுந்த பழமையான வீடு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது

'விடுதலை-2' வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது.. இளையராஜா நெகிழ்ச்சி

விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம்  வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேடையிலேயே கடுப்பான வெற்றிமாறன்.. பாதியில் பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு

’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடாத மழை.. சம்பா பயிர்கள் அழுகும் சோகம்

வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

டிச-15 ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் - இபிஸ் அதிரடி அறிவிப்பு

வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு

1700 ஏக்கர்.. கதறும் விவசாயிகள் .. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகளை கலங்க வைத்த கனமழை.. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

ஃபெங்கல் புயல் எதிரொலி-வெள்ளித்தில் மூழ்கும் ஊர்கள்.. பயங்கர பரபரப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

சற்று நேரத்தில் உருவாகிறது புயல் - எங்கு பயங்கர ஆபத்து..?

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.

கடலோரப்பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

நாகை முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்யும் - பிரதீப் ஜான்

கனமழை எதிரொலி - ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் KUMUDAM NEWS 24x7 பரவலாக மழைபெய்து வரும் நிலையில் ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு

"நகரும் புயலின் கண்..?" 25 மாவட்டங்கள் High Danger - அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியானது

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

"மாணவர்களே விடுமுறை" பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும்

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.