இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி
2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு
தேர்தல் நெருங்கும் நிலையில் இபிஎஸ் சுற்றுப்பயணம் | Kumudam News
”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
2026 மட்டும் இல்ல... 2031, 36-லயும் திமுக தான்! | MK Stalin | Kumudam News
"2026 மட்டுமல்ல, 2031, 2036-ம் ஆண்டுகளிலும் திமுக ஆட்சிதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin
பாஜகவுடன் பாமக கூட்டணி? மத்தியஸ்தம் செய்யும் சீமான்? அடடே இதுதான் சங்கதியா..! | Kumudam News
அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்