K U M U D A M   N E W S

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு – வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.