K U M U D A M   N E W S

திண்டுக்கல்

அரசு பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமி

திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்

போதிய சாலை வசதி இல்லாததால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்

வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு

Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது

உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.

Sanskrit in TN: ஹிந்தியை வைத்து சமஸ்கிருதம் கொண்டுவர முயற்சி- திண்டுக்கல் லியோனி!

இந்தி தெரிந்தால் பெரிய பதவி கிடைக்கும் என்ற தமிழிசை பேச்சுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலகலப்பு பதில்

சிறுமலையில் கிடந்த ஆண் சடலம்.. என்.ஐ.ஏ விசாரணை

திண்டுக்கல் சிறுமலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை.

சாலை விபத்தில் தந்தை, குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வயலூர் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து.

”யார் மேல தப்பு” – பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு– சீறிப்பாயும் காளைகள் தீரத்துடன் அடக்கும் வீரர்கள்

திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு  ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.

டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?

அதிகாலையில் கணவன் டீ குடிக்கச் சென்ற இடைவெளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மர்மநபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அருகே நிகழ்ந்துள்ள பகீர் கொலை குறித்து பார்ப்போம்...

பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

முருகன் கோயில் அடிவாரத்தில் பரபரப்பு... போலீசார் குவிப்பு

2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - தீ விபத்து குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை

400 வருட பாரம்பரிய சர்க்கரை காவடி.. முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

400 வருடம் பாரம்பரியமிக்க சர்க்கரை காவடிகள் நத்தம் வந்தடைந்த நிலையில் காவடி சிந்து பாடப்பட்டு பழனியை நோக்கி புறப்பட்டது.

மனுக்களுக்கு தீ வைத்த அதிகாரிகள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

தைப்பூச திருவிழா கொடியேற்றம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆளே இல்ல ஆனா பில்லு.., வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி 

திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே லட்சுமிபுரத்தில் ஆளில்லாத வீட்டிற்கு ரூ.7.46 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி.

அனுமதியின்றி அன்னதானம்.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரரின் கழுத்தில் குத்திய காளை

அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண்குமாரின் கழுத்தில் காளை குத்தியது.

காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம் - திக் திக் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்

அரசு பஸ்ஸை சிறைபிடித்த ஊர் மக்கள்.. "நாங்க கேட்கிறத இப்போ செய்யணும்.."

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கார் சேசிங் சம்பவம் - 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.

திமுக MLA பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.