TVK Maanadu Live: தவெக மாநாட்டிற்கு போறீங்களா? இதற்கெல்லாம் அனுமதி இல்லை
TVK Maanadu Live: தவெக மாநாட்டிற்கு போறீங்களா? இதற்கெல்லாம் அனுமதி இல்லை
TVK Maanadu Live: தவெக மாநாட்டிற்கு போறீங்களா? இதற்கெல்லாம் அனுமதி இல்லை
Suriya Kanguva Speech: என் நண்பர் விஜய்யின் அரசியல்..அந்த ஒரு வார்த்தை..அதிர்ந்த அரங்கம்
TVK Manaadu Live | இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளி.. கொண்டாட்டத்தில் தவெகவினர்
TVK Manaadu Live | விஜய்யின் மனம் கவர்ந்த Anjalai Ammal யார்? |The History of Kadaloor Anjalai Ammal
"Vijay மாமாவை பார்க்க வந்திருக்கேன்.." மாநாட்டு திடலில் எதிர்கால ஓட்டு.. Waiting-ல் குட்டி நண்பா...
தவெக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலில் நள்ளிரவில் ஆய்வு செய்கிறார் கட்சியின் தலைவர் விஜய்.
தெவெக முதல் மாநில மாநாட்டில் மதுபானங்கள், செல்ஃபி ஸ்டிக், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்காக தனது ரூ.250 கோடி பணத்தை தூக்கி எறிந்துவிட்டு முதல் மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகனாக மற்றும் தொண்டனாக மாநாட்டில் பங்கேற்க வந்தது குறித்து இளைஞர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீதான மீதான நம்பிக்கை போய்விட்டது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
விஜய் மாமாவை பார்க்க வந்திருக்கி்றேன் என்று தவெக மாநாட்டை ஒட்டி, மாநாட்டு திடலுக்கு வந்துள்ள குட்டி ரசிகர்கள் தெரிவித்தனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வெள்ளத்தில் மூழ்க உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாடு குறித்து தற்போது வெளியான லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அஜித்தின் பண்ணைவீட்டில் விஜய் இன்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், அங்கு விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதேபோல் நெடுஞ்சாலையில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டதால், போலீஸாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.