Ravindra Jedeja: 'இதைச் செய்யுங்கள்'.. ரவீந்திர ஜடேஜாவிடம் கண்டிப்புடன் சொன்ன ஜெய்ஷா.. என்ன நடந்தது?
Ravindra Jedeja Play in Duleep Trophy 2024 : ''இந்திய அணியில் எந்த வீரர் காயம் அடைந்தாலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்த பிறகுதான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடிவும். இந்த விஷயத்தில் நாங்கள் கண்டிப்புடன் உள்ளோம்'' என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.