இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்ற முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் சட்டபேரவையில் இதற்கு முன்னர் கடைப்பிடித்து வந்த நடவடிக்கைகள் தான் தற்போது தொடரும் என்றும் சட்டப்பேரவையில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முழு நேரலையில் ஒளிப்பரப்பாகும் என்றும் அனைவரும் பாராட்டும் விதமாக நிதிநிலை அறிக்கை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடைப்பிடிக்க வேண்டியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு விவாதத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை சொல்லவும்,அதே போல மாற்றுக் கருத்துக்களை அமைதியான முறையில் கேட்டு விவாதிக்கவும் உரிமை உண்டு. குறிப்பாக இந்த முறை அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை மிரட்டும் தோனியில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் செய்திக்குறிப்பு எங்களுக்கு வந்துள்ளது. பேரவைத் தலைவரை கேட்டுவிட்டு தான் கைதுசெய்ய வேண்டும் என்று எந்த வொரு விதிமுறையும் இல்லை.
பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி யாரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. வெளியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு பேரவை தலைவரின் அனுமதி தேவையில்லை. 24 மணி நேரத்திற்கு மேலாக காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் கைது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் பேரவைக்குள் பிறரை பழித்துக் காட்டுவதோ அல்லது சைகை காட்டுவதோ சட்டபேரவையின் விதிகளுக்கு முரணானது என்று கூறப்படுகிறது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சபாநாயகர் அளித்த பதில் சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் விஜய் பேரவையில் சைகை காட்டியதில் எந்த தவறும் இல்லை என்றும் அது விதிகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
உடனே மற்றொரு கேள்வி எழுப்பிய செய்தியாளர் எதிர்கட்சியினருக்கும் அந்த வாய்ப்பு கொடுப்பீர்களா என்ற போது என்ன சைகை செய்யப்போகிறார் என்று எனக்கு தெரிந்தால் அனுமதி தரலாமா?வேண்டாமா? என்று முடிவெடுப்பேன்.குறிப்பாக முதலமைச்சர் விஜய் என்ன சைகை அளிக்கப்போகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன் அதனால் தான் நான் அனுமதி அளித்தேன் என்று பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சி அமைந்த பிறகு முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பல இதில் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நான் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 ஆக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருந்தார். இது அனைத்து பெண்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்தான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் பட்ஜெட் என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? அல்லது ஏமாற்றம் அளிக்குமா? என்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரியவரும் .

LIVE 24 X 7