K U M U D A M   N E W S
Kumudam Ad

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

"உங்க பையன் தான் உங்க கூட இல்ல".. முதலமைச்சரை நோக்கி மார்க்கண்டேயன் மகன் பேசியது வைரல்!

தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.

மார்க்கண்டேயன் கைது... த.வெ.க. அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!

விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தி.மு.க.வில் புதிய விரிசல்? அனிதா கைது விவகாரம் கிளப்பிய சர்ச்சை!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.