K U M U D A M   N E W S

சட்டப்பேரவை

"இடைத்தேர்தலில் சரித்திர வெற்றி"..எம்எல்ஏவாகப் பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா..cm vijay-க்கு நன்றி!

தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வழக்கு: அனைத்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.. முதலமைச்சர் விஜய் தரப்பு வாதம்!

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு வாக்கில் தோல்வி.. திமுக மாஜிக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 தொகுதிகளில் வெற்றி.. தேர்தலில் திமுகவை விட தவெக செய்த செலவு எவ்வளவு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை துண்டு சீட்டு விவாகரம் ! சபாநாயகர் அதிரடி பதில் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

“ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசிய உனக்கு மிசா கொடுமை தெரியாது” – திமுக IT Wing விளாசல்!

சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

"தம்பி விஜய்.. வீட்டுக்கு வந்து சொன்னதை மறந்துட்டீங்களா?" மு.க.ஸ்டாலின் பதிலடி!

"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.