K U M U D A M   N E W S

முதலமைச்சர்

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"அந்தர்கி நமஸ்காரம் " அமராவதி மேடையில் விஜய் : தெலுங்கில் தெறிக்கவிட்ட விஜய் ! கைதட்டி ரசித்த ஆந்திர CM !

அமராவதி உற்சவத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றது, தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியதாக வெளியாகியுள்ள தகவல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு எனப் பல அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன; இதற்கிடையே தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையுடன் தொடர்புடைய கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

கோவையில் பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகம்'.. முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

“டெல்லி ஓனர்கள் பாணியில்.. Reels அரசு அராஜகம் செய்வது ஏன்?” உதயநிதி சாடல்!

மருத்துவப் பணியாளர்கள் ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழில் முதலமைச்சர் விஜய் ! ஆங்கிலத்தில் CM M.K.Stalin ! CMOTAMILNADU பக்கத்தில் Grok AI-யின் சம்பவம் !

முதலமைச்சர் விஜய் தொடர்பான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள எதிர்பாராத தகவல் கவனம் பெற்றுள்ளது.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடக்கம் ! பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்தனர் !

சென்னையில் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்த நிலையில், இருவரும் மேற்கொண்ட மெட்ரோ பயணத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு ! புதுவழித்தட மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி !

சென்னையில் இன்று நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

முன்னாள் முதல்வர்கள் கைது: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மத்திய அரசைச் சாடிய ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.