புதுச்சேரி பட்ஜெட் 2024 : பணிபுரியும் பெண்கள், மாணவிகள் ஸ்கூட்டி வாங்க ரூ.1 லட்சம் மானியம்.. சூப்பர் அறிவிப்பு!
Puducherry Budget 2024 : புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500 ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.