Kalki Box Office: தொடரும் கல்கியின் வசூல் வேட்டை... மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 ஆன பிரபாஸ்!
Kalki 2898 AD Movie Box Office Collection : பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கல்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. தொடர்ந்து 5 வாரங்களாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கல்கி, 1,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
LIVE 24 X 7