K U M U D A M   N E W S

Suryakumar Yadav : அட அதுக்குள்ளேவா?.. விராட் கோலி சாதனையை சமன் செய்த சூப்பர் ஃபார்ம் ‘ஸ்கை’

Suryakumar Yadav World Record : சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் லெஜண்ட் விராட் கோலியின் சாதனையை இந்திய அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

Virat Kohli: பிரியாணி முதல் பீட்ஸா வரை... ஐதராபாத்தை கலக்கும் கோலியின் One8 Commune ரெஸ்டாரண்ட்!

Virat Kohli One8 Restaurant in Hyderabad : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ஸ்போர்ஸில் மட்டுமில்லாமல் பிஸ்னஸிலும் கெத்து காட்டி வருகிறார். இவரது ஒன் 8 ரெஸ்டாரண்ட் குழு தற்போது ஐதராபாத்திலும் தடம் பதித்துள்ளது.

இனி விராட் கோலியுடன் உறவா? உரசலா?.. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' பதில்!

Head Coach Gautam Gambhir About Virat Kohli : ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கம்பீரும், விராட் கோலியும் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் பாம்பும், கீரியுமாக இருந்து வந்தனர். சில போட்டிகளில் இருவருக்கும் இடையே வார்த்தைபோரும் நடந்தது.

2027 உலகக்கோப்பையில் ரோஹித், விராட் கோலி! - கவுதம் கம்பீர் சொன்ன பதில்

Gautam Gambhir on ODI World Cup 2024 : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களது உடற்தகுதியை சரியாக வைத்திருந்தால், 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

'தோனி, கோலி என்னை இந்திய அணியில் ஓரம் கட்டினார்கள்'.. அமித் மிஸ்ரா வேதனை.. உருக்கமான பேச்சு!

Former Cricketer Amit Mishra : தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

என்னை மறந்து விட்டார்கள்; கேப்டனாக நியமித்தது நான்தான் - கங்குலி வேதனை

அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

டி20 கிரிக்கெட்டில் இருந்து 'கிங்' கோலி, 'ஹிட்மேன்' ரோகித் ஓய்வு... பயிற்சியாளர் டிராவிட்டும் விடை பெற்றார்!

125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.