பெங்களூரு கொண்டாட்டத்தில் தமிழக பெண் உயிரிழப்பு | RCB | Virat | Bengaluru
பெங்களூரு கொண்டாட்டத்தில் தமிழக பெண் உயிரிழப்பு | RCB | Virat | Bengaluru
பெங்களூரு கொண்டாட்டத்தில் தமிழக பெண் உயிரிழப்பு | RCB | Virat | Bengaluru
"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli
வெற்றி கொண்டாட்டத்தில் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை உயர்வு
பெங்களூரு நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் பிரதமர் மோடி இரங்கல் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம்.. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் | Kumudam News
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
Case Filed Against Virat Kohli's Pub | விராட் கோலியின் பப் மீது வழக்குப்பதிவு | One 8 Communie Case
விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
269 Signing Off...! விராட் கோலி போட்ட உருக்கமான பதிவு | Kumudam News
'அரசன் பாதி... அரக்கன் பாதி' டெஸ்டும்.. விராட்கோலியும்.. | Virat Kohli Retirement | Kumudam News
நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என விராட் கோலி உருக்கம்
விராட் கோலியின் இடத்தை Fill பண்ண ஒரே ஒருத்தர் தான் இருக்காரு.. | Bosskey | Virat Kohli Retirement
மனைவி அனுஷ்காவுடன் விமான நிலையத்தில் விராட் | Virat Kohli Retirement | Kumudam News
விராட் கோலியின் சேவை கண்டிப்பா இந்தியன் டீமுக்கு தேவை | Virat Kohli Test Retirement | Kumudam News
விராட் கோலியின் திடீர் அறிவிப்பு.. சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் | Virat Kohli Test Retirement
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி? | Kumudam News
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார் என்கிற தகவல் தான் இணையத்தின் ஹாட் டாபிக் தற்போது.