திக்கித் திணறும் தவெக மாநாட்டுத் திடல்... அதிகாலை முதலே அலைமோதும் கூட்டம்... எல்லாம் அந்த ஒரு மனிதனுக்காக!
தவெக மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று (அக்.26) இரவு முதலே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாட்டுத் திடலுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.