#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News
#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News
#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News
Chaturagiri hill temple: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு Good News | Kumudam News
RCB vs GT: ஒரு தோல்வியுடன் பெங்களூரு அணி 3வது இடத்தில்.. இரு வெற்றியுடன் குஜராத் அணி 4வது இடத்தில்
’டிராகன்’ படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை
விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்
ஆவின் பாலை வாங்க முகவர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு