K U M U D A M   N E W S

Transgender

“கல்வி மட்டுமே காப்பாற்றும்”- நீட் தேர்வு எழுதிய திருநங்கை நம்பிக்கை

கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

3ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு- நீதிபதி அதிரடி உத்தரவு

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூ.500 தராததால் ஆத்திரம்... அடிதடியில் திருநங்கைகள்!

திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிறுவர்களை ஏமாற்றி பாலின மாற்று அறுவை சிகிச்சை.. திருநங்கை பரபரப்பு புகார் | Kumudam News 24x7

சிறுவர்களை ஏமாற்றி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த திருநங்கை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லெறிந்த திருநங்கைகள்! தடியடி நடத்திய காவல்துறை

பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து, திருநங்கைகள் சிலரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.