MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News
MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News
MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News
கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம்.. தேதி அறிவிப்பு | Thayumanavar Scheme | CMMKStalin
"மக்களின் நலனே எனது நலன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MK Stalin | DMK
”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
QR CODE மூலம் அரசு பள்ளி அட்மின்ஷனா..அடடா புதுசா இருக்கே | Kumudam News
தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..