அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ வெளியீட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.